அரை மாரத்தான் ஓட்டம்

img

சமூக நலப் பணிகளுக்காக அரை மாரத்தான் ஓட்டம்

கை, கால்களை இழந்தவர்களுக்கு புரோஸ்டெடிக் எனும் செயற்கை கை, கால்களை பொருத்த நிதி திரட்டுவதற்காக  ஆண்டுதோறும் சென்னையில் கவ்ஸ் டிரீம் ரன் எனப்படும் அரை மாரத்தான் நடத்தப்படு கிறது.